
எந்த விதத்திலும் இன்றைய ஆட்சியாளர்கள் தமக்கு தீர்வைத் தரமாட்டார்கள் என்பதில் தமிழ் மக்கள் தெளிவாகவே உள்ளனர். வடக்கின் தேர்தல் முடிவுகளும், கொழும்பின் தேர்தல் முடிவுகளும் அதை தெளிவாக படம் போட்டுக் காட்டியுள்ளன. எனவே, எதிர்காலத்தில் ஜனநாயக அணியின் தேவைப்பாடு அத்தியாவசியமாகியுள்ளது. இதில் எமது பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.
மக்களை அச்சுறுத்தி பணியவைக்கும் இறுதி ஆயுதத்தை மஹிந்த அரசு தற்போது புரிந்து வருகின்றது. இதற்குப் பின்னர் அதனிடம் எதுவும் இல்லாத நிலையே ஏற்படப் போகின்றது. ஆட்சியாளர்கள் முகாமில் விசல்கள் தற்போது வேகமாக ஏற்பட்டு வருகின்றது. எனவே, நாம் மக்கள் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும்............... READ MORE
No comments:
Post a Comment