எதிர்வரும் 26ம் திகதி தேசிய வீரர் நன்றி நிகழ்வு ஒன்று நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்புடன் தேசிய அருங்காட்சியக வளாகத்தில் இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது.
1818ம் ஆண்டு முதலாம் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட வீரர்களை கௌரவிக்கும் நோக்கில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன............. read more
No comments:
Post a Comment