பின்னணி பாடகர் ஜேசுதாசு 50,000 பாடல்கள் பாடி சாதனை
திருவனந்தபுரம், நவ. 15 - தனது இனிமையான குரலால் உலக மக்களையும் கவர்ந்திழுத்த பிரபல பின்னணி பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ், நேற்று இசைத் துறையில் தனது பொன்விழா ஆண்டில் கால்பதித்துள்ளார். இதுவரை தனது தாய்மொழியான மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் 50,000 பாடல்களுக்கும் மேலாக பாடி ஒரு புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார் ஜேசுதாஸ். பல ஆண்டுகளுக்கு முன்பு இவர் பாடிய நீயும் பொம்மை, நானும் பொம்மை, நினைச்சுப் பார்த்தால் எல்லாம் பொம்மை என்ற பாடலை இன்றும் கூட கேட்டு மகிழலாம்.............. read more

No comments:
Post a Comment