யாழ்ப்பாணம் கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் இன்று (08.11.2011) செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கல்லுரி 125ஆவது நினைவு மண்டபத்தில் அதிபர் K. R. இராஜசேகரம் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக யாழ்மாவட்ட அரசஅதிபர் எமல்டா சுகுமாரும், சிறப்பு விருந்தினராக கோப்பாய் கல்விப்பணிப்பாளர் V. பாலசுப்பிரமணியமும்,கல்லுரி பிரதிஅதிபரான Mrs. U. சுரேந்திரகுமாரும் கலந்துகொண்டனர். அங்கு கருத்து தெரிவித்த அரசஅதிபர்.............. read more
No comments:
Post a Comment