ஜெர்மனிக்கான இலங்கை பிரதித் தூதுவராக பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், கஜபா படைப்பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதித்தூதுவர் பதவியில் இருக்கும் அவர், அந்த பதவிக்காலம் நிறைவடைந்து, நாடு திரும்பியதும், இந்த பதவியை வழங்க சிறீலங்கா இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய பரிந்துரை செய்துள்ளார்.