Translate

Tuesday, 8 November 2011

முல்லைதீவில் சிறீலங்காப் படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல்



முல்லைதீவு பகுதியில் பகுதியில் பொதுமக்கள் மீது சிறீலங்காப் படையினரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல் நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  நேற்று (06-11-2011)முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் பல்வேறு இடங்களிலும் சிறீலங்காப் படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அவர்கள் முறைப்பாடு தெரிவித்தனர்

No comments:

Post a Comment