Translate

Sunday, 13 November 2011

அம்பாறை மாவட்டத்தின் சில கிராமங்களில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படாமை அரசின் திட்டமிட்ட செயல்- எம்.பி சி.யோகேஸ்வரன்


அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு, காஞ்சிரங்குடா, சாகாமம் ஆகிய பகுதி மக்கள் இதுவரை அப்பகுதிகளுக்கு அரசால் குடியமர்த்தப்படவில்லை எனவும் இது அரசின் திட்டமிட்ட செயல் எனவும் த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.......... read more 

No comments:

Post a Comment