இலங்கையில் அமைதி முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பைத் தமிழர் தரப்பு வழங்கி வருகின்ற போதிலும், தீர்வு குறித்து தெளிவற்றதும், ஆக்கபூர்வமற்றதுமான நிலைப்பாட்டையே அரசு கொண்டிருப்பதாகக் கருத முடிகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரிட்டனில் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காரணத்தினாலேயே சர்வதேச சமூகத்துக்கு இது பற்றிய விளக்கத்தை வழங்கவேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்........... read more
No comments:
Post a Comment