தமிழ் தேசிய மக்கள் முன்னணி இத்தாலியில் வாழும் புலம் பெயா் தமிழ் மக்களது உதவியுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள போரால் பாதிக்கப்பட்ட வறிய மாணவா்கள் 20பேருக்கு தலா ஐயாயிரம் 5000-ரூபா வீதம் வழங்கியது.
உதவி பெற்றவா்களில் தாய் தந்தை இருவரையும் போரில் இழைந்தவா்கள், பெற்றோர் அங்கவீனமடைந்தவா்கள், தந்தை காணாமல்போயுள்ளவா்கள், தந்தை தடுப்பு முகாமில் உள்ளவா்கள். போன்றவா்கள் அடங்குகின்றனா்............. read more
No comments:
Post a Comment