யாழ்ப்பாண மாவட்டத்தினை சிங்களப்படைகள் ஆக்கிரமித்து 16 வருடங்கள் ஆகின்றன. 1996 ஆம் ஆண்டு பிறந்த யாழ்ப்பாண குழந்தை இன்று 10 ஆம் வகுப்பு படிக்கின்றது. இந்த குழந்தைகள்தான் அண்மையில் ஹெரோயின் போதைப்பொருட்களை பாவிக்கும் நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். அடுத்து போரினால் சிதைக்கபப்ட்ட பெண்கள் சமூகத்தினை ஆற்றுப்படுத்துவதனை விடுத்து அவர்களை அனுபவிப்பதும், வியாபாரத்திர்கு பயன்படுத்தும் ஈனச்செயல்கள் அண்மையில் நடந்துள்ளன............... read more
No comments:
Post a Comment