Translate

Tuesday, 1 November 2011

கூட்டமைப்பினரை விட விடுதலைப் புலிகள் வல்லவர்கள்..

  • கூட்டமைப்பினரை விட விடுதலைப் புலிகள் வல்லவர்கள்..
  • தமிழர்களுக்கான அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டில் தலையிடக்கூடிய முழுமையான அதிகாரம் இந்தியாவுக்கு இருக்கின்றது என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
  • உள்நாட்டு விவகாரங்களை வெளியில் கொண்டு செல்லக் கூடாது 
  •  விடுதலைப் புலிகள் வல்லவர்கள்............தமிழர்களுக்கான அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டில் தலையிடக்கூடிய முழுமையான அதிகாரம் இந்தியாவுக்கு இருக்கின்றது என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்......  பாசில் ராஐபக்ச 
அரசியல் தீர்வு விடயத்தில் விடுதலைப் புலிகள் காட்டிய அக்கறையைக் கூட தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்ட முயற்சிக்கவில்லை என பாசில் ராஐபக்ச குற்றச் சாட்டியுள்ளார். 

வாக்களித்த மக்களின் பிரச்சினைகள் என்னவென்பது தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மாறாக கூட்டமைப்பினர் தம்மையும் ஏமாற்றி தமிழ் மக்களையும் ஏமாற்றும் செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்................ read more 

No comments:

Post a Comment