Translate

Tuesday, 1 November 2011

தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட்டால் இலங்கையில் நிரந்த அமைதி ஏற்படும் - சம்பந்தன்

தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட்டால் இலங்கையில் நிரந்த அமைதி ஏற்படும் - சம்பந்தன்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட்டால், அதன் மூலம் நாட்டில் நிரந்த அமைதி ஏற்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதனை விடுத்து, அரசாங்கம் வேறு எதனையும் வழங்க நடவடிக்கை எடுத்தால், அதனை பெற்றுக்கொள்ள தாம் தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளார்......... read more 

No comments:

Post a Comment