மூன்று விடயங்களை முன்னிறுத்தி எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பில் தேசிய எதிர்ப்பு தினம் அனுஷ்டிப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சி எமது கட்சிக்கும் அழைப்புவிடுத்துள்ளது. இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்படும் இனப்பிரச்சினை நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் விடயங்களும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறாயின் நாமும் இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்துகொள்கிறோம் என ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெரிவித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்............. read more
No comments:
Post a Comment