Translate

Thursday, 24 November 2011

ஆரம்பமாகிவிட்டது சர்வாதிகரத்தின் வீழ்ச்சி


2018 ஆம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியை அம்பாந்தோட்டையில் நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்துள்ளன.
மேற்படி விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலியா தட்டிச் சென்றுள்ளது.150 பேருக்கு மேல் கொண்ட இலங்கைத் தூதுக்குழு படை எடுத்துச் சென்று போட்டியை இங்கு நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது.ஆனால் இவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் வெறுங்கையுடன் நாடு திரும்பியுள்ளனர்........... read more 

No comments:

Post a Comment