பிரான்சில், மாவீரர் வாரத்தை முன்னிட்டு இரத்ததானம்.
பிரான்ஸ் மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழுவின் ஒழுங்குபடுத்தலில், மாவீரர் வாரத்தை முன்னிட்டு, இரத்ததான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எமது தேசிய பண்பாட்டு நிகழ்வின் உள்ளார்ந்த அர்த்தத்தையும், அதனை எமது மக்கள் எத்துணை புனிதமாகவும், வணக்குதற்குரிய நிகழ்வாகவும் கடைப்பிடிக்கின்றார்கள் என்பதையும், எமது போராட்டத்தின் தார்மீக நியாயத்தை வேற்று இனமக்களுக்கும் எடுத்துச் செல்லும் வாய்ப்பாகவும் இந்நிகழ்வை மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு ஒழுங்குசெய்துள்ளது.
ஏதிர்வரும் வெள்ளிக்கிழமை(25.11.2011) அன்று, காலை 9.30. மணிதொடக்கம் பிற்பகல் 13.00 மணி வரையும் இந்நிகழ்வு இடம்பெறும்.
இடம்.
SITE DE LARIBOISIERE
HOPITAL LARIBOISIERE
BAT, LOUIS DEVRAIGNE, 2 RUE GUY PATIN
M° : GARE DU NORD, BARBES ROCHECHOUART
BUS : 30,31,38,42,43,46,54,56,302
இந்நிகழ்வில், கலந்துகொண்டு, இரத்ததானம் செய்வதன் ஊடாக, இப்புனிதமான வாரத்தில், எமது புனிதர்களின் நினைவாக, அவர்களின் எண்ணங்களையும், அவர்களின் மனிதநேய உணர்வையும், என்ன நோக்கத்திற்காக அவர்கள் தம் இன்னுயிர்களை அர்ப்பணித்தார்கள் என்ற செய்தியையும் இந்த நாட்டு மக்களுக்கு தெரிவிக்க இந்நிகழ்வு வாய்ப்பாக அமையட்டும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு- பிரான்ஸ்.

No comments:
Post a Comment