Translate

Thursday, 24 November 2011

மாவீரர் நாள்

மாவீரர் நாள்
காலத்தின் தேவையை உணர்ந்து தேசியத்தலைவரின் கைவண்ணத்தில் உருவான எமதுவீரத்தின் சின்னங்களை, எந்தவித வேறுபாடுமின்றி எல்லாத் தமிழரும் ஒன்றாகப்பூஜிக்கும் ஓர் புனிதம் நிறைந்த புண்ணிய தினமல்லவா இந்த மாவீரர் நாள்
கட்சி பேதன்றிஅந்தக் கலங்கரை விளக்குகளைகார்த்திகைப் பூவுக்கு உரித்தான அந்தக் கருணைமிகுமறவர்களை தூபமிட்டுத் தீபமேற்றித் துதிபாடும் நாளல்லவா இந்தக் கார்த்திகை 27.
 --- கலாநிதி ராம் சிவலிங்கம்

No comments:

Post a Comment