கனடாவில் ஒரே நாளில் ஒரே இடத்தில் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்
தமிழீழ தேச விடுதலைக்காக தம்மை முழுமையாக ஈகம் செய்த மாவீர தெய்வங்களை நினைவு கூரும் நாளான ‘தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளை’ கனடாவில், நவம்பர் 27ம் திகதியன்று ஞாயிற்றுக்கிழமை வழமை போல ஒரே நாளில், ஒரே இடத்தில் நான்கு நிகழ்வுகளாக நடத்துவதென அனைத்துத் தமிழர் அமைப்புகளும் ஏகமனதாக தீர்மாணம் எடுத்துள்ளோம்.
ஏமக்காக, எமது தேசத்துக்காக, எமது வாழ்வுக்காக, தம்முயிர் ஈந்து விதையாகி நிற்கும் எமது மாணிக்கங்களான மாவீரருக்குரிய நாளில் நாமெல்லாம் முன்னைய வருடங்களைப்போல இந்தவருடமும் இனி வருகின்ற வருடங்களிலும் ஒரே நாளில் ஒரேயொரு இடத்தில் மட்டும் ஒன்றாகக்கூடி நினைவுச்சுடர் ஏற்றுவோம்.
கனடியத் தமிழர் சமூகம், கனடியத் தமிழ் மாணவர் சமூகம் சார்பாக
கனடியத்தமிழர் நினைவெழுச்சி அகவம்
தொடர்புகளுக்கு: 416-450-9661

No comments:
Post a Comment