மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலயத்தின்வாழைச்சேனை கோட்டக் கல்விப் பிரிவு உயர்தர மாணவர்களுக்கும், பத்தாம் ஆண்டு, ஒன்பதாம்ஆண்டு வறிய மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணம் வழங்கும் நிகழ்வும், ஐந்தாம் ஆண்டுபுலமைப்பரிசில் பரீட்சையில் அதிக மாணவர்களை சித்தி பெறச் செய்த வாழைச்சேனைஇந்துக்கல்லூரியின் ஆசிரியை மூவரை கௌரவிக்கும் நிகழ்வும் 16.11.2011ம் திகதிபுதன்கிழமை வாழைச்சேனை கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர்தலைமையில் நடைபெற்றது.............. read more

No comments:
Post a Comment