வரவு செலவு திட்டம் வடக்கு, கிழக்கு மக்கள் வயிற்றில் அடித்துள்ளது: த.தே.கூ. _
பாராளுமன்றத்தில் சமரப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டமானது தனியார் துறையினை ஏமாற்றியுள்ளதை போன்று வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வயிற்றிலும் அடித்துள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
சமாதானம் மலர்ந்து விட்டதாக கூறுகின்ற போதிலும் யுத்த காலத்தை விட தற்போது கூடுதலான நிதி பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கீரீஸ் பூதத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். _
No comments:
Post a Comment