இலங்கையின் சமாதானத்தில் பலமான நாடு தலையிடுவதனை இந்தியா விரும்பவில்லை
இலங்கை சமாதான முனைப்புக்களில் பலம்பொருந்திய சர்வதேச நாடொன்று தலையீடு செய்வதனை இந்தியா விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இலங்கை பிளவு படுவதனை அனுமதிக்க முடியாது எனவும் இந்திய அதிகாரிகள் திட்ட வட்டமாக குறிப்பிட்டதாக சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.................... READ MORE
No comments:
Post a Comment