Translate

Tuesday, 1 November 2011

நாங்கள் அகிம்சை வழியில் மக்களை அணிதிரட்டிப் போராடுவோம்! ரொறன்ரோவில் மாவை சேனாதிராசா


இன்று இலங்கை மண்ணில் சொந்தக்காரர்களாக இருக்கின்ற தமிழர்கள், தமிழர்கள் என்ற அடையாளத்தை இழந்துவிடக் கூடிய நிலை இருக்கிறது. 
அரசாங்கம் அதனைத் தனது நிகழச்சி நிரலாக ஆக்கிக் கொண்டு - இராணுவத்தினுடைய கட்டளையின் அடிப்படையில் - அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது........ read more 

No comments:

Post a Comment