அறிக்கை வெளிவர முன்னரே உறவினர்களை மிரட்டும் கோத்தாவின் குழு
நவம்பர் மாதம் 15 அம் திகதியளவில் மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வருகின்றது. இது மஹிந்தவின் விருப்பு வெறுப்புக்களிற்கு ஏற்பவே உருவாக்கப்பட்டது என்றாலும் நூறுவிழுக்காடு மக்களை ஏமாற்ற முடியாது. இந்த அறிக்கையினை மக்களுக்கு காண்பிப்பதா இல்லையா என்பதனையும் மஹிந்ததான் முடிவெடுக்கவேண்டுமாம்.........read more
No comments:
Post a Comment