Translate

Tuesday, 1 November 2011

கிளிநொச்சியில் நடைபெறவிருந்த; கல்விப் பணிப்பாளருக்கான பிரிவுபசாரம் தடுத்து நிறுத்தம்


கிளிநொச்சி வலய முன்னாள் கல்விப் பணிப்பாளர் தம்பிராசா குருகுலராஜாவுக்கு சேவை நயப்பு விழாவும், பிரிவுபசார விழாவும் நேற்று நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில் மேலிடத்து உத்தரவு ஒன்றின் பேரில் அந்த நிகழ்வு நிறுத்தப்பட்டதாகத் தெரியவருகிறது. 

நேற்று நடைபெறவிருந்த முன்னாள் கல்விப் பணிப்பாளருக்கான பிரிவுபசார விழாவை கிளிநொச்சி வலய ஆசிரியர்கள், அதிபர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்............... read more 

No comments:

Post a Comment