
போர் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட இரண்டு வருட காலப்பகுதியில் இந்த குழுவை அமைப்பதற்கு நேற்று புதன்கிழமை மாலை இலங்கையின் நாடாளுமன்றம் அங்கீகாரத்தை வழங்கியது.
நேற்று நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதன்படி இந்தக் குழுவில் 19 பேர் அங்கம் வகிப்பர்.
இதில் 7 பேர் ஆளும் கட்சியில் இருந்தும் 12 பேர் எதிர்க்கட்சிகளில் இருந்தும் பங்கேற்பர்........... read more
No comments:
Post a Comment