Translate

Thursday, 10 November 2011

தென்ஆசியாவைச்சுளும் அமெரிக்கக்கழுகுகள்-ஆய்வுக்கட்டுரை

எம்மைச்சுற்றி என்ன நடக்கிறது,நாம் என்ன செய்துகொண்டு இருக்கிறோம் வரலாற்றுச்சக்கரத்தில் நம்பமுடியாத பல மாற்றங்களினை தமிழீழ தேசம் கண்டுகொண்டிருக்கிறது. தொழில்நுட்பம், இராணுவ பலம் என்பதில் உச்சத்திற்கே சென்ற இதுவரை உலகமே கண்டிராத மாபெரும் விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இன்று மாபெரும் பின்னடைவைச்சந்தித்துள்ளது.


 இதிலிருந்து தமிழர்கள் மீழ்வதற்கு இன்னும்  பல ஆண்டுகள்கூட ஆகலாம். ஏனெனில் இன்று தமிழ்மக்கள்  ஒரு கற்பனையான ஒரு மாயையில் இருக்கிறார்கள் இது தவறு என்பதை அவர்களால் உணரமுடியவில்லை  ஆனால் அந்த இடைவெளியில் தமிழர்களிற்கு இன்னும் அதிக இழப்புக்கள் ஏற்படப்போகிறது. ................... read more 

No comments:

Post a Comment