சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்களின் கருணை மனுவை ஏற்கக் கோரியும் தூக்குதண்டணை ரத்து செய்து வாழ்நாள் தண்டணையாக குறைக்க கோரியும் கூடங்குளம் அணுமின் உலையை எதிர்த்து நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் நடைபெற்றுகொண்டிருக்கும் மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் சேலம் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பாக மாபெரும் ஆர்பாட்டம் (6 .11 .2011 ) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது................ read more
No comments:
Post a Comment