நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எந்த நேரத்திலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிடம் கையளிக்கப்படலாம். இந்த நிலை தான் இந்தப் பத்தி எழுதப்படும்வரை உருவாகி இருந்தது. நவம்பர் 15ஆம் திகதியே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவாக வழங்கப்பட்டிருந்தது. அதற்கிடையில் கடந்த 10ஆம் திகதியே இந்த அறிக்கை தயாராகி விட்டதாகவும், அதற்குப் பின்னர், எந்தநேரத்திலும் இது ஜனாதிபதியிடம் கையளிக்கப்படலாம் என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பேச்சாளர் கூறியிருந்தார்.............. read more
No comments:
Post a Comment