கோமாளியை சபையை விட்டு வெளியேற்றவும் -சுமந்திரன்.எம்.பி.
ஆளும் கட்சியின் பிரதம கொறடாவே! உங்களுடைய உறுப்பினர்களை கட்டுப்படுத்தவும் இடையூறுகளை தாங்க முடியவில்லை. சினம் பிடித்த நாய்கள் கூக்குரல் இடுகின்றன என்று சுட்டிக்காட்டிய கூட்டமைப்பின் எம்.பி.யான சுமந்திரன், கோமாளியை சபையை விட்டு வெளியேற்றவும் என்றும் கோரி நின்றார்................. read more
No comments:
Post a Comment