Translate

Tuesday, 20 December 2011

புங்குடுதீவில் வெள்ளத்தில் பாய்ந்த பேருந்து!


யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இருந்து யாழ் வந்த தனியார் பேருந்து ஒன்று வெள்ளம் நிறைந்த தரவைக்குள் பாய்ந்துள்ளது இதனால் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை.


புங்குடுதீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்துக்கள் கடந்த சில நாட்களாகபெய்த மழையினால் தேங்கி நின்ற வெள்ளத்தினுள் வீழ்ந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த தரவைப்பகுதிக்குள் சென்றுள்ளது.

இச் சம்பவத்தில் அப் பேருந்தில் பயணித்த எவருக்கும்உயிராபத்து எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment