புதுடில்லி, டிச. 13- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்கக் கோரும் கேரள அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த மனுவை திரும்பப் பெறாவிட்டால் தள்ளுபடி செய்வோம் என்று நீதிபதிகள் கூறியதைத் தொடர்ந்து மனுவை கேரள வழக்கறிஞர் திரும்பப் பெற்றார்............. READ MORE

No comments:
Post a Comment