இலங்கையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொலை செய்த குற்றத்திற்காக தங்காலை மேல் நீதிமன்றம் நேற்று திங்கட் கிழமை (12.12.2011) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது1996 ஆம் ஆண்டு பெலியத்தையில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்று தொடர்பான வழக்கிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண்ணொருவர், அவரின் மூன்று மகன்கள் மற்றும் அப்பெண்ணின் மருமகள் ஆகியோருக்கே இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment