லண்டன் மாநகரில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் மாபெரும் போராட்டம் (படங்கள்)
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப விழா நடைபெறும் வேளையில், நூற்றுக் கணக்கான நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், வீர, வீராங்கணைகள், உலகப் பிரமுவர்கள் என பலர் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில், அவர்களின் கவனத்ததை ஈர்க்கும் வகையில் பெரும் திரளான புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் லண்டன் மாநகரின் வீதியின் இருமருங்கிலும் நின்று சிறீலங்கா அரசுக்கான எதிர்ப்புக்களை தெரிவிப்பதுடன், மனித நேயன் கோபி சிவந்தனின் ஐந்து அம்சக் கோரிக்கையை வலியுறுத்தியும் தமது ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர்................ read more
No comments:
Post a Comment