Translate

Friday 27 July 2012

தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு கன்னட உருது மொழியை

தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு கன்னட உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள்...பேச்சு மொழியை எந்த மொழியினரும் கைவிடவில்லை...சாதியம் போல் மொழியும் அழியாது...எங்கு பிறப்பினும் தமிழன்....தமிழனே....இங்கு பிறப்பினும் அயலான் அயலானே



...1983 யில் கனடா சென்ற ஈழத் தமிழன் பல்லாண்டுகள் சென்ற பின் கனடிய குடிமகனே ... அவர் அந்நாட்டின் பூர்வ குடியாக முடியுமா? தமிழ்நாட்டில் வாழும் இவர்களும் மொழி சிறுபான்மையினராக வரையறுப்பதே அவர்களுக்கும் நமக்கும் நல்லது...அப்படி செய்தால் மட்டுமே பிற மாநிலங்களில் தமிழர் தமிழைப் படிக்கக் கோரிக்கை எழுப்ப முடியும்...பிற மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்க வாய்ப்பை ஏற்படுத்தினால் அதற்கு ஏற்ப தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்கள்...கன்னடர்கள்...உருது பேசுபவர்கள் தங்கள் தாய் மொழியை கற்கலாம்...இதை மாநிலங்களுக்கு இடையில் ஓடும் பேருந்துகளோடு சமப்படுத்தலாம்...(இரு பக்கமும் சமமான முறையில் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்...) எந்த ஒரு இனமும் தங்கள் தாய்மொழியை மறப்பது சரியல்ல...

No comments:

Post a Comment