பெரும் ஆதரவினை திரட்டி சிவந்தனின் போராட்டத்தை வெற்றி பெற வையுங்கள்- நெடுமாறன் ஐயா. (காணொளி)
இன்றும் சுயநலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ இளைஞர்கள் மத்தியில், தன்னை வருத்தி தமிழின உரிமைகளுக்காய் தாகமிருக்கும் மனிதநேய பணியாளன் திரு கோபி சிவந்தன் அவருக்கு புலத்தில் குறிப்பாக பிரித்தானியாவில் வாழும் அனைத்து உறவுகளும் பெரும் ஆதரவினை திரட்டி அவரின் இலட்சியத்தில் அவர் முழுமையாக வெற்றி பெற வைப்பது அனைத்து தமிழ் மக்களின் இன்றைய முக்கிய கடமையாகும் என தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ நெடுமாறன் ஐயா வேண்டுகோள் விடுத்துள்ளார்
No comments:
Post a Comment