
இதனை அடுத்து நாளை மதியம் முதல் இரவுவரை இப் போராட்டம் நடைபெறும் என்று இவ்வமைப்பு அறியத்தருகிறது. மாலை 5 மணிமுதல் 9மணிவரை ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெறுவதால், இதில் கலந்துகொள்ள மகிந்தரும் அவரது துணைவியார் ஷிராந்தி ராஜபக்ஷவும் லண்டன் வருகின்றார்கள் என இலங்கை அரசின் ஊடக்ப் பேச்சாளர் பந்துல தெரிவித்துள்ளதாக, லண்டனில் இருந்து வெளியாகும் தி இன்டிபெண்டன் தகவல் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment