அரசியலமைப்புக்கான 13வது திருத்தச் சட்டத்தில் ஏற்கனவே உள்ள அதிகாரங்களைக் கூட வழங்கமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இன்று சிறிலங்கா அரசாங்கம் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்தி ஜனநாயக ரீதியான போராட்டத்தை முன்னெடுக்கும் தேவை எழுந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்............. read more
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்தி ஜனநாயக ரீதியான போராட்டத்தை முன்னெடுக்கும் தேவை எழுந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்............. read more
No comments:
Post a Comment