கொழும்பு, ஜன.24: நிபந்தனை அடிப்படையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 13-ம் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் அரசுடன் இனிமேல் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. சமஷ்டி முறையிலான சுயாட்சி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். சுயாட்சி அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச சமூகத்தின் விரிவான ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என சிவாஜிலிங்கம் கோரியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.............. read more

No comments:
Post a Comment