தெரிவுக்குழுவில் கலந்துகொள்ள முடியாதென்று கூற ததே கூவுக்கு உரிமையில்லை : சம்பிக்க _
அரசியல் தீர்வு உட்பட எந்தவொரு சட்டதிட்டத்தையும் நிறைவேற்றும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. அதேபோன்று பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கூறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உரிமை கிடையாது என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக தெரிவித்தார். ........... read more
No comments:
Post a Comment