கனடியப் பாராளுமன்றத்தில் சர்வகட்சிகளும் கலந்து கொள்ளும் சிறீலங்கா தொடர்பான மாநாடு
கனடிய மனிதவுரிமை மையம் (CHRV) பெப்ரவரி மாதம் 1ம் திகதி இலங்கைத் தமிழர்களின் விவகாரத்தில் சர்வதேசத்தின் பங்களிப்புடன் கூடிய தீர்வொன்றை வலியுறுத்தி ஒட்டாவா பாராளுமன்றில் மாநாடொன்றை நடத்தவுள்ளது.............. read more
No comments:
Post a Comment