இலங்கை அரசு தனது கடமையிலிருந்து தவறியுள்ளது
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதை துரிதப்படுத்துவதற்கும் பொறுப்பேற்பதற்கும் இலங்கை அரசாங்கம் தவறியுள்ளது என நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது............ read more
.
No comments:
Post a Comment