
காங்கேயனோடையைச் சேர்ந்த நயுமுதீன் என்பவருக்கு காஞ்சிரங்குடாவைச் சேர்ந்த சுப்பிரமணியம் கோபாலப்பிள்ளை என்பவர் தனது 11 வயது மகளை 50 ஆயிரம் ரூபாவிற்கு விலை பேசி விற்றுள்ளார். இந்த பணத்தை திங்கட்கிழமை வழங்குவதாக கூறி நயுமுதீன் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். மாடு கட்டும் கயிற்றினால் அச்சிறுமியை நயமுதீன் என்ற மாட்டு வியாபாரி கட்டி இழுத்து சென்றதை நேரில் பார்த்தவர்கள் இதனைத் தெரிவிக்கின்றனர்.........read more
No comments:
Post a Comment