S.jpg)
யாழ் பல்கலைக் கழகத்தில் கரும்புலிகள் நினைவுநாள் நிகழ்வுகள் இன்று (05-07-2011) உணர்வுபூர்வமாக நடைபற்றுள்ளது . கரும்புலிகள் நாளை முன்னிட்டு யாழ் பல்கலைக் கழக சமூகத்தினரால் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இறுக்கமான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்ட போதிலும், குறித்த இடமொன்றில் கூடிய பல்கலைக் கழக கல்விச் சமூகத்தினர் தமக்காக தற்கொடை புரிந்த கரும்புலிகளை நெஞ்சில் நினைவேந்தி வணக்கம் செலுத்தினர்........read more
No comments:
Post a Comment