Translate

Thursday, 19 January 2012

13+ இல் காணி, பொலிஸ் அதிகாரம்; ஜனாதிபதி ஒருபோதும் கூறவில்லை

news
13ஆவது அரசமைப்புத் திருத்தச்சட்டம் நாட்டில் நடைமுறையில் இல்லை. எனவே, அதற்கு அப்பால் எனக் கூறப்படுவது திருத்தம் செய்யப்பட்ட புதிய சட்டத்தையே வலியுறுத்தி நிற்கின்றது. அந்தப் புதிய சட்டத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடக்கப்படும் என ஜனாதிபதி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கிருஷ்ணாவிடம் கூறவில்லையே என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது தேசிய சுதந்திர முன்னணி............ read more 

No comments:

Post a Comment