ஜனாதிபதி மஹிந்தவின் கருத்து புதியதொரு ஆரம்பம் : சுமந்திரன் எம்.பி. _
13ஆவது திருத்தச் சட்டத்திற்கும் அப்பால் செல்வது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது புதியதொரு ஆரம்பமாகும். இங்கிருந்து நாம் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்போம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து வெளிவரும் 'த இந்து' பத்திரிகைக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ............ read more
No comments:
Post a Comment