13+ ஏமாற்றும் செயற்பாடா? - ஜயலத் எம். பி. _
இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண தற்சமயம் ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி ஒட்டுமொத்த இலங்கைத் தமிழ் மக்களையும், இந்தியாவையும் ஏமாற்றும் செயற்பாடா? என்று கேள்வி எழுப்பியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளருமான டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன அரச தரப்பினர் இதற்கு ஒத்துழைப்பார்களா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ............ read more
No comments:
Post a Comment