'13ஆவது திருத்தம் ; அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டும்' _
13ஆவது திருத்தம் தொடர்பாக அரசாங்கத்தின் ஒட்டுமொத்த நிலைப்பாடு என்ன என்பதை பாராளுமன்றத்தில் பகிரங்கப்படுத்த வேண்டும். அரசுக்குள் இனவாதக்கட்சிகள் பங்காளிகளாக இருபப்தனால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ......... read more
No comments:
Post a Comment