Translate

Tuesday, 24 January 2012

கிருஸ்ணா-கூட்டமைப்பு சந்திப்பை தடுக்க அலரி மாளிகையில் மாட்டுப் பொங்கல்!

கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டு

கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை முதலில் சந்திப்பதைத் தடுக்கவே முதலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அலரிமாளிகைப் பொங்கல் விழா நிகழ்ச்சி நிரலுக்குள் அவரைச் சிக்க வைத்ததாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 16-ம் திகதி கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசவே திட்டமிட்டிருந்தார்............ read more 

No comments:

Post a Comment