
இரு நாட்டு கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்பற்றிவருவதாக தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் சகல இன மக்களையும் ஐக்கியப்படுத்தும் முனைப்புக்களில ;அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பத்தாண்டு கால மும்மொழிக் கொள்கையின் ஊடாக பாரிய மாற்றங்களைஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்............. read more
No comments:
Post a Comment