Translate

Saturday, 7 January 2012

சீனாவின் இலங்கை ஆக்கிரமிப்பு தொடர்கின்றது


 சீனாவின் நிதி உதவியுடன் ஆசியாவில் மிகவும் உயரமான தொலைத் தொடர்புக் கோபுரம் ஒன்று கொழும்பில் அமைக்கப்படவுள்ளதாகவும் அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் ஆரம்பமாகின்றதென செய்திகள் வெளிவந்துள்ளது.

350 மீற்றர் உயரத்தை கொண்ட் கோபுரம் தாமரைக் கோபுரம் என அழைக்கப்படும் எனவும் ஆசியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்புக் கோபுரமாக சீனா அமைக்கவுள்ள கோபுரம் அமையும் என இலங்கை அறிவித்துள்ளது.
சீனா தொடர்ந்தும் இலங்கைக்கு பொருளாதார உதவி செய்வது தொடர்பிலும், சீனாவின் இலங்கை ஆக்கிரமிப்பில் தொடர்பிலும் லங்காசிறி எவ்.எம். இல் ஒலிபரப்பான ஆவண நிகழ்ச்சி.
(தயாரிப்பு) லங்காசிறி எவ்.எம். செய்திப் பிரிவு

No comments:

Post a Comment