மேற்குலக நாடுகளில் நடைபெறவுள்ள தேர்தல்களைக் கவனத்தில் கொண்டு விடுதலைக்கான அரசியல் செயற்பாடுகளை முன்னோக்கி நகர்த்துவோம் !
அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட உலகின் முக்கிய மேற்குலக நாடுகளில் இடம்பெறவுள்ள தேர்தல்களை கவனத்தில் கொண்டு, எமது விடுதலைக்கான அரசியல் செயற்பாடுகளை முன்னோக்கி நகர்த்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல்துறை துணை அமைச்சர் சுதர்சன்(சுதன்ராஜ்) தெரிவித்துள்ளா........read more
No comments:
Post a Comment